Thursday, December 9, 2010

தமிழ் இன காவலன் செந்தமிழன் சீமான் விடுதலை . பொய் வழக்கு தகர்ந்தது.

இந்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்து மீனவ தமிழர் கொல்லபடுவதை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்திய செந்தமிழன் சீமான் மீது ஜூலை மாதம் பொய் வழக்கு பதிவு செய்து கலைஞர் தலைமை இல் ஆன தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று விடுவிக்க பட்டார். நாளை சீமான் அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வருவார் . காங்ரஸ் தி மு க கூட்டணி முறிவடையும் நிலையில் இருப்பதால் சீமான் அவர்கள் வெளியில் இருந்தால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக முடியும் என்ற நம்பிக்கையில் கலைஞர் அரசு அவரை விடுதலை செய்து இருக்கிறது என்று தமிழ் உணவாளர்கள் கூறுகின்றனர். அண்ணன் சீமான் அவர்களுக்கு தெரியும் எவன் உண்மை தமிழன் என்று. இந்த பச்சோந்தி தான மான வேலைகள் எல்லாம் அவரை துளி அளவும் பாதிக்காது. தமிழ் வாழும்வரை தமிழன் வாழும் வரை அண்ணன் சீமான் பெயர் இம் மண்ணில் நிலைத்து இருக்கும். வாழ்க தமிழ் . வளர்க அண்ணன் தமிழர் சேவை.

No comments:

Post a Comment