ஈழ தமிழர் இன படுகொலை / மறைக்கப்பட்ட உண்மைகள்
ஈழ lதமிழர்கள் பிரச்சனையில் மனித உரிமை மீறபடவில்லை என நாள் தோறும் பொய் பிரசாரம் அரசியல் வாதிகளை இந்த வீடியோ ஆவணம் கண்டு அடையாளம் காண்பீர் . தமிழர்களே இதை கண்டு மனம் வேதனை கொள்ளாதீர். இனியும் நீங்கள் இருக்கும் நாள் வரை இத்தகைய கொடுமை நடை பெறா வண்ணம் தடுப்போம் என உறுதி கொள்வீர் . தோழர்களே மனிதனுக்கு மனிதன் இத்தகைய கொடுமை நடத்தி இருக்கிறான் . ஆனால் நம் நாட்டின் ஆளும் வர்க்கம் அவர் குடும்பநலம் மட்டும் பேணி காக்கின்றனர். சிந்திபீர் . செயல்படுவீர் . இளகிய மனம் கொண்டவர்களும் , குழந்தைகளும் இந்த வீடியோ காணொளியை தவிர்க்கும் மாறு கேட்டு கொள்கிறேன்அன்பன்
ஆதி.பா. பாலமுருகன்
No comments:
Post a Comment